எழுதி முடிபடாத
கணங்களாய் கழிகிறது
வாழ்வு... இதில்
எதை எழுதி
கிழிப்பது
அதற்குள்ளே என்ன சோகம்? நிறைய இருக்கும் எழுத. அனுஜன்யா
அதற்குள்ளே என்ன சோகம்? நிறைய இருக்கும் எழுத.
ReplyDeleteஅனுஜன்யா