இன்று வேலை அதிகம் இல்லை, சும்மா இருப்பது மன சன்யலத்தை இன்னமும் அதிகரிப்பதாக இருக்கிறது. அம்மாவின் துன்பம் பார்கமுடியாததாக உள்ளது. எல்லா வேளைகளிலும் கைகொடுபதில்லை கடவுள் நம்பிக்கை. என்ன வாழ்விது என்னும் கசப்பில் இன்னமும் எத்தனை நாட்க்களை தான் தொலைப்பது
எல்லோருமே துன்பங்களைச் சுமந்து கொண்டேதான் வாழ்வைக் கடக்கிறோம். பகிர்ந்து கொள்ள பதிவுலகம் இருக்கு. துவளாதீர்கள் சகோதரி.
ReplyDeleteவலையுலகில் ஏராளமான பெண் பதிவர்கள் உள்ளனர். அவர்களுடன் உங்கள் உணர்வைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என் பெயரைப் பார்த்து நான் ஒரு பெண் என்று ஏமாந்து போய் விடாதீர்கள் :)
அனுஜன்யா
thanks அனுஜன்யா unkal varvukum pathivukum ukuvipukum
ReplyDelete